நம்பிக்கை பூ

Bud of cactus… on ECR…

நம்பிக்கையிருந்தால …. பொறுத்திருந்தால்

 

அழகிய பூ பூக்கும்

முட்கள் நிறைந்த செடியிலும்;

 

மெல்லிசை ஒலிக்கும்

கனமாய் இருக்கும் மனத்திலும் ;

 

அன்பு கைகோர்க்கும்

தனிமையில் நடக்கும் வாழ்கையிலும்;

 

ஆனந்தம் பரவும்

கண்ணீரில் மிதக்கும் கண்களிலும்;

Thorns of cactus…

இலக்கு வரவேற்க்கும்

முடிவில்லா கடின பயணங்களிலும் ;

 

மோக்ஷம் பிறக்கும்

ஜனனம்மரணம் சக்கர ஜென்மங்களிளிருந்தும் ;

.

…..என்றாவது ஒரு நாள் .

 

அப்போது அந்த பூ இன்னும் அழகாய் இருக்கும்

மனதை ரணமாக்கும் முட்களை மீறி பிறந்ததால் .

 

~புனிதா

Flower of Hope… A beautiful Cactus Flower…

Advertisements

One thought on “நம்பிக்கை பூ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s